Sunday, February 24, 2008

விறைத்திருத்தல்

IcyLook

'09 Feb., 23 Sat. 12:25 EST
Beavercreek, OH


தொடர்ந்த பனியின் பின்னால்,
எரிந்து விழுந்தது இன்று பகல்.
குளிர் நிலத்திற் கடந்த காலடி
நோக்கு முன்னிலிருந்து தள்ளி
எரிநிலத்தின் தந்தை யொருவன்
இன்றும் எம் நடந்த காலடியால்
சுடுகின்றான் கரி ஈட்டி
என்னை.



@Wandererwaves: Focus:-
http://wandererwaves.blogspot.com/2008/02/blog-post_24.html

Labels: , , , ,