Wednesday, January 05, 2005

தனிப்பட்டதாயினும் தமிழ்ப்பதிவானதால்...

Though a private photo, there LIES a TamiLog connection ;-) Posted by Hello



மெய்யப்பன் வீட்டு நிலவறை நடனகூடம், நாஸ¤வா, நியூ ஹம்ஸயர்.
'பார்வை' மெய்யப்பன், "ஜெயமோகன்", 'மேரிலாண்ட்' மாபியா பாய், -/-பெயரிலி., 'பாஸ்டன்' வேல்முருகன்
(மாபியா பாயின் தலைக்குமேலே ஒளிவட்ட பல்பினைக் கவனிக்கவும்)
படப்பிடிப்பாளர்: 'பாஸ்டன்' பாலாஜி.
நாள்: 26 டிஸெம்பர் 2005, ஞாயிறு 00:02 கிநிநே.

9 Comments:

Blogger Thangamani said...

yaarathu eazuththaazar jayamohana?

9:37 PM  
Blogger -/பெயரிலி. said...

அடையாள அணிவகுப்புப்படத்திலே இடமிருந்து-வலமான இரண்டாம் ஆள் அவர்தான் என்றால், அவர்தான். :-)
அதுசரி, சத்தமேபோடாமல், குருப்பெயர்ச்சி குளிர்ப்பிரதேசமாகியிருக்கிறது போலத் தெரிகிறதே ? ;-)

10:03 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அரைவாசி மூஞ்சியைக் காட்டிவிட்டு அடையாள அணிவகுப்பு வேறையா?

11:44 PM  
Blogger -/பெயரிலி. said...

இதையெல்லாம் நிதானமாக நிஜமும் நிழலும் கலைப்படம் எடுத்த கையிடம் அல்லவோ கேட்கவேண்டும்.

12:03 AM  
Blogger SnackDragon said...

அந்த இழக்கிய கூட்டத்திலேயே ஒரே ஒரு ஆளுதான் ஸ்மார்ட். அதுவும் கல்யாணம் ஆகாதவர். அவருடைய முகத்திலும் வெளிச்சம் இல்லாமல் இதெல்லம் ஒரு போட்டோ?

மேரிலாண்ட் மாபியா பாய்தான் ஜெ.மோக்கும் பெயரிலிக்கும் இணைப்புப்பாலமா? நான் வரல இந்த விளையாட்டுக்கு :)

9:17 AM  
Blogger -/பெயரிலி. said...

ஸ்மார்ட்டரைப் போட்டுடட்டா?

12:03 PM  
Blogger SnackDragon said...

ஒரு பேச்சுக்கு சொன்னா...இதுதான் சாக்குன்னு குதிப்பீங்களே :P என் எழுத்து முகம்தான் எல்லோருக்கும் தெரியவேண்டும். ஸ்மார்ட் முகம் நண்பர்களுக்கும், காலப்போக்கில் கடலில் விழுந்து கரையும் மழைத்துளிகள் போல் நான் சந்திப்பவர்களுக்கும் மட்டுமே! சோ ...நோ ஓஓஓஓஓஒ...

12:18 PM  
Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல வேளை நான் வரலை!

7:04 AM  
Blogger தமிழ்நதி said...

This comment has been removed by the author.

10:11 AM  

Post a Comment

<< Home